அவுஸ்ரேலியா அணிக்கு லாங்கர் பயிற்சியாளர்

இந்தியாவிற்கு எதிரான டெஸ்ட் தொடரின்போது இலங்கை டி20 தொடர் வருவதால் இலங்கை தொடருக்கு ஜஸ்டின் லாங்கரை பயிற்சியாளராக அவுஸ்ரேலியா நியமித்துள்ளது. இலங்கை அணி மூன்று டி20 கிரிக்கெட் போட்டிகளில் விளையாடுவதற்காக அடுத்த ஆண்டு தொடக்கத்தில் அவுஸ்ரேலியா செல்கிறது. முதல் போட்டி மெல்போர்னில் பிப்ரவரி 17-ந்திகதி தொடங்குகிறது. 2-வது போட்டி 19-ந்தேதியும், 3-வது மற்றும் கடைசி போட்டி 22-ந்திகதியும் நடக்க இருக்கிறது. அதே சமயத்தில் பிப்ரவரி 23-ந்திகதி இந்தியா – அவுஸ்ரேலியா அணிகளுக்கு இடையிலான டெஸ்ட் தொடர் தொடங்குகிறது. … Continue reading அவுஸ்ரேலியா அணிக்கு லாங்கர் பயிற்சியாளர்